• Sep 20 2024

கறுப்பு நிற மாடர்ன் உடையில் தாறுமாறான கவர்ச்சி காட்டிய நடிகை ராஷி கண்ணா

stella / 2 years ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கன்னா. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். ஹிந்தி சினிமாவிலும் மெட்ராஸ் கபேயில் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தவர்.

தமிழில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடங்கமறு,அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மணை 3 ஆகிய படங்களிலும் நடித்து இருக்கின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் கறுப்பு நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement