மாடல் அழகியான ரேஷ்மா விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்துப் பிரபலமானார் முதலில் டிவியில் செய்திவாசிப்பாளராக அறிமுகமானார்.
பின்னர், தன் தந்தை தயாரிப்பாளர் என்பதால் அதன் உதவியுடன் தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். வாணி ராணி உட்பட சில சீரியல்களில் நடித்திருந்தார். இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் விமானப்பணிப்பெண்ணாக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தன்னை மேலும் பிரபலமாக்கிக்கொண்டார். சமூகவலைத்தளங்களில் அசிட்டிவ் ஆக இருக்கும் இவர் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது சேலையில் கும்முன்னு அழகை காட்டி ரசனைக்கு ஆளாகியுள்ளார்.
Listen News!