சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் நடித்து தமிழ் திரையில் அறிமுகமானவர் ரேஷ்மா.
இவர் சீரியலை தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரேஷ்மா பிரபலமானார்.
மேலும் இப்படத்தை தொடர்ந்து கோ 2 ,மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் ரேஷ்மா நடித்துள்ளார். பின் பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரேஷ்மா பசுபுலேட்டி பின் மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினர்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஹாட் புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம்.
இன்ஸ்டாகிராமில் சுமார் 1.3 மில்லியன் ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் தற்போது இவர் புகைப்படத்தை வெளியிட்டு புதிய ஆற்றல்,புதிய சாத்தியங்கள்,புதியவாய்ப்புகள்,புதிய வளர்ச்சி,இனிய வியாழன் 🖤🤍 என பதிவிட்டு இருக்கிறார்.இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!