• Sep 20 2024

ரசிகர்களை கிரங்கடிக்கும் விதமாக பிறந்த நாளில் மோசமான பிகினி உடையில் புகைப்படம் வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் தான் சாக்ஷி அகர்வால்.இவர் ஆரம்பத்தில் நடிகர் சூர்யாவுடன் மலபார் கோல்டின் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகையாக அவதாரம் எடுத்த இவர் 2013 ஆம் ஆண்டில் வெளியான ராஜா ராணி படத்தில் கௌரவ தோற்றாத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமடைந்த சாக்க்ஷி, தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள சாக்க்ஷி,இன்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது படு கவர்ச்சியாக பிகினியில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement