தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்,சமந்தா. இவர் தற்பொழுது சகுந்தலம் ’ 'யசோதா', குஷி படங்களில் நடித்து வருகிறார்.இது தவிர கை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
கணவனைப் பிரிந்ததற்குப் பிறகு சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார்.
அந்த வகையில் கடைசியாக பிரபல ஆங்கில இதழுக்காக போட்டோஷூட்களை சமந்தா நடத்தி இருந்தார். இந்நிலையில் நடிகை சமந்தா மொகாலய காலத்தில் அறிமுகமான லெஹேங்கா வகையான சிவப்பு நிற பட்டுடை அணிந்து புதிய போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.
இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராபர் கிரண் எடுத்துள்ளார். கவிதா குட்டா இந்த உடைகளை வடிவமைப்பு செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.
பிற செய்திகள்
- ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட அப்டேட்
- மாரடைப்பால் திடீரென மரணமடைந்த பிரபல நடிகர்- தொடர் சோகத்தால் அதிர்ச்சியில் திரையுலகம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!