• Sep 21 2024

மஞ்சள் நிற உடையில் வேற லெவல் அழகில் ஜொலிக்கும் நடிகை சமந்தா- லைக்குகளை வாரிக் குவிக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் என்பதோடு முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள யசோதா ,சகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

இது தவிர விஜய்தேவர் கொண்டாவுடன் இணைந்து காமல் ஜானரில் உருவாகி வரும் குஷி படத்திலும் நடித்து முடித்துள்ளார். அத்தோடு எப்போதும் வேர்க்கவுட் செய்வதிலும் பிஸியாக இருந்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருவார். இந்த நிலையில் தற்பொழுது மஞ்சள் நிற உடையில் வித்தியாசமான போட்டோ வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருவதும் முக்கியமாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement