• Sep 20 2024

அலேக்கா சட்டையை கழட்டி கவர்ச்சி காட்டிய நடிகை ஷிவானி - வைரல் வீடியோ..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஷிவானி நாராயணன் சீரியல் நடிகையாக தான் முதலில் பிரபலம் ஆனார். அதன் பிறகு இன்ஸ்டாக்ராமில் டான்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு இளைஞர்களை அவர் அதிகம் கவர்ந்ததால் பிக் பாஸ் வாய்ப்பும் தேடி வந்தது.

பிக் பாஸ் சென்று வந்த பிறகு தற்போது திரைப்படங்களில் மட்டுமே ஷிவானி நடித்து வருகிறார். விக்ரம் படத்தில் நடித்து இருந்த அவர் அடுத்து சில படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

ஷிவானி தற்போது கிளாமரையும் தாராளமாக்கி இருக்கிறார். தற்போது அலேக்கா உடையை கழட்டி அவர் எல்லைமீறிய கிளாமரில்  வீடியோ செய்து வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருவதுடன் அதனை வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement