• Sep 20 2024

படகில் மல்லாக்க படுத்து போஸ் நடிகை ஸ்ரேயா…ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவும் புகைப்படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தமது இயல்பான நடிப்பினால் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முன்னணி நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகை ஸ்ரேயா.

இவர் தமிழில் விஜய், விஷால், ஜீவா போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அத்தோடு தெலுங்கு மலையாளம் ஆகிய மொழியிலும் நடித்த இவர் திருமண வாழ்க்கையில் இணைந்த கொண்டதால் சில காலம் சினிமாவை விட்ட விலகியிருந்து தற்பொழுது மீண்டும் ரீ என் ரீ கொடுத்து நடித்து வருகின்றார்

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா தற்போது நீச்சல் உடையில் படகின் மேல் மல்லாக்க படுத்து ரசிகர்களை கவரும் வகையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

https://www.youtube.com/embed/ODDPlX3HEf4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement