• Nov 14 2024

கமலின் மகளுக்கு இப்படியொரு நோயா..? குக்வித் கோமாளி பிரபலம் இட்ட கெமண்ட்...இதோ வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் வெறும் நடிப்பு என்று இல்லாமல் இசை,அரசியல், நடனம் என பல்வேறு துறைகளிலும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி உள்ளார்.

சினிமாவில் பிசியாக வலம் வரும் நடிகை சுருதிஹாசன், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகிவரும் “சலார்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இவர் கே.ஜி.ஃப் பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரபாஷ் நடித்து வருகிறார்.

மேலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் அவரின் 154வது படத்திலும் கோபிசந்த் மாலினி இயக்கத்தில் பாலகிருஷ்ணன் நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கொரோனா தொற்றிற்கு பிறகு மும்பையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ருதிஹாசன் சமையல் செய்வதை வீடியோ வெளியிடுவது, போட்டோ ஷுட், பூனையுடன் விளையாடும் வீடியோ என ஏதாவது ஓரு விஷயத்தை பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் நோயால் நான் மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறேன்.மேலும் என் உடல் இப்போது சரியாக இல்லை, ஆனால் என் இதயம் நன்றாக இருக்கிறது.

எனக்கு கொஞ்சம் பிரசங்கித்தனம் என்று தெரியும் ஆனால் இந்த சவால்களை ஏற்று என்னை வரையறுத்து விடாமல் இருக்க இது ஒரு பயணம். அதனால் இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் தமது பொசிட்டிவ் கெமண்டை பதிவிட்டு வரும் நிலையில் குக்வித்கோமாளி பிரபலம் ஸ்ருதிகா 🔥🔥 wow என பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ...

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement