பொன்னியின் செல்வன் 2 போஸ்டருடன் சில்மிஷங்கள் செய்து கேமராவில் சிக்கிய சாமியாரின் வீடியோக்காட்சி இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் வரலாற்றையே திருப்பி போட்ட திரைப்படமாக இந்த பொன்னியின் செல்வன் பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் திரைக்கு வந்த போதும் யாரும் எதிர்பார்க்காத அளவு மக்களால் பேசப்பட்டது. இதன் வசூலும் ஆயிரம் கோடியை எட்டியது.அந்த வகையில் பொன்னியின் செல்வன் போஸ்டர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டருக்கு பக்கத்தில் சென்ற சாமியாரொருவர் அதிலுள்ள த்ரிஷாவின் புகைப்படத்தை துளி அளவும் இடைவெளி இல்லாமல் பக்கத்தில் சென்று பார்த்து முத்தமிட்டு சென்றுள்ளார. இதனை தொடர்ந்து அந்த போஸ்டரை நுகர்ந்து பார்த்து விட்டு சென்றுள்ளார்.
Listen News!