தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 10 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தமிழில் அஜித், விஜய், கமல், ரஜினி, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து பிரபல்யமானவராக வலம் வருகின்றார்.
சவுத் குயின் என்று அழைக்கப்படும் இவர் இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் மதுரை சென்ற த்ரிஷா அங்கு மீனாட்சி அம்மன் கோயில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றிப் பார்த்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு சோலோ ஹீரோயினாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.
பிற செய்திகள்:
- ரசிகர்களுடன் நிற்கும் நடிகர் அஜித்- திடீரென டுவிட்டரில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ
- ‘காத்திருங்கள் இன்று மாலை ஒரு சர்ப்ரைஸ் இருக்கு’ -புதிய அறிப்பை வெளியிட்ட இளையராஜா
- நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு-இது தான் காரணமாம்..!
- டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா..!
- அச்சு அசல் நடிகர் கமல் ஹாசன் போலவே மாறிய நபர்.. வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!