• Sep 20 2024

லியோ ரசிகர்களுக்கு நடிகை திரிஷா கொடுத்த சப்ரைஸ்... மகிழ்ச்சியில் குதிக்கும் ரசிகர்கள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

லியோ திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு நடிகை திரிஷா பெரிய சப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இயக்குனர் லோக்கேஷ் கனகராஜ்  இயக்கத்தில் உருவாக்கி இன்று வெளியான திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிகை திரிஷா நீண்ட வருடங்களுக்கு பிறகு நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்த லியோ திரைப்படமானது இன்று வெளியாகி இருக்கிறது.


லியோ திரைப்படத்தினை பார்க்க திரைப்பட குழுவினர் மற்றும் திரைபிரபலன்கள் வந்தவண்ணம் இருக்க ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ திரைப்படத்தை தனது ரசிகர்களுடன் இருந்து பார்வையிடுவதற்காக நடிகை திரிஷா ரோகிணி திரையரங்கிற்கு வருகை தந்திருந்தார். அவரை பார்த்து ஆரவாரம் செய்த ரசிகர்களுக்கு கையசைத்து காட்டி உற்சாகப்படுத்தி இருக்கிறார்.     

Advertisement

Advertisement