பாலிவுட் சினிமாவில் ஆட்டம் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ஊர்வசி ரௌடில்லா.அத்துடன் பாலிவுட் நடிகை, மாடல் என வலம் வருபவர் . இவர் நிறைய படங்களில் கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மோசமான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.
தமிழில் கூடச் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் உடன் தி லெஜெண்ட் என்கிற படத்தில் நடித்தார்.
இந்நிலையில் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்வாக இருக்கும் இவர் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ஆரஞ்சு நிற ஹாட்டான உடையில் கிளாமர் போஸ் கொடுத்து எல்லோரையும் கிறுகிறுக்க வைத்துள்ளார். ரசிகர்கள் இந்த அழகிய போடோஸுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Listen News!