நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012ம் ஆண்டில் சிம்பு -விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் என்றி கொடுத்தவர். இவர் தற்போது தந்து டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
நடிகை வரலட்சமி நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா அவர்களின் மகளாவார்.இவர் சினிமாவில் அறிமுகம் ஆனா பிறகு தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களில் இவரை காண முடிகிறது. நடிகர் விஜய்யின் சர்க்கார் படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த பவர்புல்லான கேரக்டர் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து போல்டான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார். நடிகை கேரக்டரையும் விட வில்லி கேரக்டர்கள் இவருக்கு சிறப்பாக அமைகின்றன.இந்நிலையில் மிகவும் குலுகுலுவென் குண்டாக இருந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது மிகவும் ஸ்லிம்மாக நச்சுன்னு காட்சியளிக்கிறார்.தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் கேரவேனில் அலங்காரம் செய்யும் போது கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போன்ற வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது அவரும் தீவிர கிரிக்கெட் ரசிகர் போலதான் விளங்குகிறது.
#INDvsPAK that's how we are watching..have a great Saturday.. #shootlife #IndiaVsPakistan #MeninBlue pic.twitter.com/n2I7XpuOoa
Listen News!