• Nov 14 2024

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகைகள் ...அடடே இந்த லிஸ்றில் நயனும் உள்ளாரா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு என பல மொழிகளில் பல முக்கிய நடிகைகள் பலருக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் சமந்தா அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்களிடத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் எந்த எந்த நடிகைகளுக்கு அப்படிப்பட் நோய் இருக்கின்றது என்பதை பார்ப்போம் வாங்க...


 *சமந்தா - மயோசிடிஸ் 


*நயன்தாரா - தோல் அலர்ஜி

 

*இலியானா - பாடி டிஸ்மார்ஃபிக் டிஸார்டர் 


*தீபிகா படுகோன் - மன அழுத்தம்

 

*அனுஷ்கா சர்மா - மனநலப் பிரச்சனை

 

*சோனம் கபூர் - டயாபடீஸ் *பரினீதி சோப்ரா - மன அழுத்தம்

Advertisement

Advertisement