• Sep 20 2024

அடுத்தடுத்து ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி... திடீரென முடிவுக்கு வரும் மற்றுமோர் சீரியல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. அதேபோன்று ஒவ்வொரு சீரியலும் ஒவ்வொரு ரகம் என்பதால் எல்லா சீரியல்களும் டிஆர்பி-யில் நல்ல ரேட்டிங்கை பெற்று வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது இந்தத் தொடர்களில் தொடர்ந்து பல விதமான ட்விஸ்டுகளும் வந்து கொண்டே தான் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக இதில் ஒளிபரப்பாகும் மகராசி, தாலாட்டு, அன்பே வா போன்ற சீரியல்களை நம்மால் என்றுமே மறக்க முடியாது.


அந்தவகையில் 'அன்பே வா, தாலாட்டு ஆகிய சீரியல்கள் முடிவுக்கு வரவுள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில் தற்போது மற்றுமோர் சோகமான தகவல் வெளியாகி இருக்கின்றது. 'மகராசி' சீரியலும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. 

இந்நிலையில் இந்த சீரியலினுடைய கிளைமாக்ஸ் காட்சியும் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement