தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். இவர் 2006-ஆம் ஆண்டு மலையாளத்தில் 'சாவித்திரி' என்ற படம் மூலம் நடிக்க தொடங்கி அதனைத் தொடர்ந்து ஹிந்தி படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார்.
அந்தவகையில் எல்லா மொழி படங்களையும் சேர்த்து சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், சைகோ, ஹே சினாமிகா போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது முதல் கணவரைப் பிரிந்த நிலையில் அதிதி ராவ் தற்போது நடிகர் சித்தார்த்தை காதலித்து வருகின்றார். இந்நிலையிலையில் தற்போது மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
Listen News!