• Sep 20 2024

ஜெயிலர் பட தமன்னாவாக மாறிய அதிதி ஷங்கர்-இவ்ளோ அழகா இருந்தா கிட்னாப் பண்ணிடுவாங்க- அழகை கண்டு மயங்கிய இளசுகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனது மகள் அதிதியை மருத்துவராக்க வேண்டும் என நினைத்து எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார்.ஆனால், நடிக்கவே ஆசை எனக்கூறி விருமன் திரைப்படம் மூலம் நடிகையாகி விட்டார் அதிதி. முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். ரசிகர்களுக்கும் இவரை பிடித்துள்ளது.


இப்படத்தை அடுத்து இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.


நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அதிதி, தற்போது ஜெயிலர் படத்தில் காவாலயா பாடலுக்கு நடனமாடிய தமன்னா தலைமுடியை சுருட்டி வைத்திருந்தது போல இவரும் தலைமுடியை சுருட்டி புகைப்படம் எடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளைக் குவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement