• Sep 20 2024

அதிதி ஷங்கரின் க்ரஷ் இந்த ஹீரோவா.. அவரே பகிர்ந்த தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் படங்கள் மாபெரும் வெற்றியைப் பெருவதற்கு பலர் காரண கர்த்தாவாக காணப்படுகின்றனர் .அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் என்பவரும் ஒருவர் .இவர் பல மாபெரும் வெற்றிப் படங்களை இயற்றி வருகின்றார் .

இவரின் மகள் தான் அதிதி ஷங்கர், இவர் சமீபத்தில் தான் தனது மருத்துவ படிப்பை முடித்தார்.

இவர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

இதுமட்டுமின்றி விரைவில் கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் இவர் கமிட்டாகியுள்ளதாகவும் தகவல் கசிந்தது.

இந்நிலையில், அதிதி சங்கரிடம் உங்களின் நட்சத்திர க்ரஷ் யார் என்று சமீபத்தில் கேள்வி கேட்டகப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு பதிலளித்த அதிதி, 'ராக்கி பாய் யாஷ்' என்று கூறி இருக்கின்றார். அதிதி ஷங்கர் யாஷ் குறித்து பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement