• Sep 20 2024

அதிதி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து விழிபிதுங்கி நிற்கும் ரசிகர்கள்..அடடே என்ன ஒரு அழகு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் ஷங்கரின் மகள் தான் அதிதி சங்கர். இவர் கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் இவருடைய நடிப்பு மற்றும் நடனம் என்பன ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகின்றார்.


இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.விருமன் படத்தின் மூலமே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.



இந்த நிலையில் இவர் பல்வேறு சேனல்களுக்கு பேட்டியளித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது இவர் மாடர்ன் உடையில் நடத்திய போட்டோ ஷுட் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


இவ்வாறுஇருக்கையில் தற்போது வித்தியாசமான உடையில் போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



Advertisement

Advertisement