• Sep 20 2024

விக்ரம் வீட்டுத் திருமணத்தில் அதிதி ஷங்கர்... திடீரென வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்காகவே வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் விக்ரமின் மகள் அக்ஷிதாவிற்கு கடந்த 2017ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


அந்தவகையில் இயக்குநர் ஷங்கரும் தனது குடும்பத்துடன் வருகை தந்திருந்தார். அதுகுறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தில் தற்போது வளர்ந்து வரும் தமிழ் சினிமா ஹீரோயின் அதிதி ஷங்கரும் இருக்கிறார். 

இதோ அந்தப் புகைப்படம்..!


Advertisement

Advertisement