• Sep 20 2024

'மாவீரன்' படத்திற்காக அதிதி சங்கர் வாங்கிய சம்பளம்... அடேங்கப்பா 2-ஆவது படத்திலேயே இவ்வளவா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அதிதி சங்கர். இவர் கார்த்தி நடித்த 'விருமன்' படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். 


அந்தவகையில் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், உருவாக்கியுள்ள இந்த படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில், சுனில், யோகி பாபு, சரிதா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 


இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அதிதி ஷங்கர் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இப்படத்தில் நடிக்க அதிதி ஷங்கர் ரூ. 25 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement