40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தற்போது இவர் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார்.இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.அதில் முதல் பொண் தனுஷை திருமணம் செய்து தற்போது பிரிந்து வாழக்கின்றார்.
அதில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது.
இந்நிலையில் தற்போது இளைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சவுந்தர்யா வெளியிட்டுள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் “வயசானாலும் அழகும் ஸ்டைலும் எண்ணைகும் போகாது..” என கெமண்ட் பண்ணி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்...
Listen News!