• Sep 19 2024

அட அந்தக் காலத்திலேயே விஜய் அப்படியா..? பல கோடி வசூலை வாரிக் குவித்த 'காதலுக்கு மரியாதை'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி நடித்து 1997ல் வெளியான காதலுக்கு மரியாதை படம் நம்ம எல்லாருக்குமே ரொம்ப பிடிச்ச ஒரு படம் என்றே சொல்லலாம். விஜய் மற்றும் ஷாலினி நடித்து பாசிலின் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பிரசித்தி பெற்று டாப் கிளாசில் இருந்தது.


இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே மிகவும் அருமையான பாடல்களாகவே இருந்திச்சு ஏனென்றால் இளையராஜா இசை என்றால் சும்மாவா? விஜய் நடித்து வெளி வந்த படங்கள் எல்லாமே ஈஸியாவே 200 கோடி வசூல் தாண்டுகிறது. அதிலும் இந்த காதலுக்கு மரியாதை திரைப்படம் உலகம் முழுதுமே 20 கோடி வரை வசூல் அடித்தது. 


விஜய்க்கு அவரது படங்களில் இரண்டு படங்கள் சூப்பர் டூப்பர் படமாக இருந்ததாம் அதில் பூவே உனக்காக படம் முதல் சூப்பர் டூப்பர் படம் என்றும் இந்த படம் இரண்டாவது சூப்பர் டூப்பர் படமாகவும் இருந்துள்ளது.


Advertisement

Advertisement