• Sep 20 2024

மாறி மாறி கன்னத்தில் அறைவாங்கும் ஐஸ்வர்யா,கண்ணன்...இந்த ட்விஸ்டை யாரும் எதிர்பார்க்கலையே-தீயாய் பரவும் வீடியோ.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் முதல் விறுவிறுப்பின் உச்சத்தில் நகர்ந்து வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அதாவது ஜீவா மொய் லிஸ்டில் தனது பெயர் இல்லை என்பதால் கடந்த சில நாட்களாக திருமண மண்டபத்தில் பெரிய வசனங்கள் பேசி கிழி கிழி என கிழித்துவிட்டார்.

இதன் பின் வீட்டிற்கு வந்த  ஐஸ்வர்யா.... மூர்த்தி-தனத்திடம் சண்டைக்கு நிற்கிறார். இதனால் கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள்  பெரும் ஆவலாக உள்ளனர்.

இவ்வாறான நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகின்றது.அதாவது இந்த சீரியலின் ஆரம்பத்தில் இருந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா மாறி மாறி அடிவாங்கும் காட்சியே அது.அதாவது தற்போது ஐஸ்வர்யா சீரியலில் வில்லிக் கதாப்பாத்திரமாக மாறுவதால் இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழத்தி உள்ளது.

இதோ அந்த வீடியோ....





Advertisement

Advertisement