விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.
ஐஸ்வர்யா,கண்ணன் மீது எந்தத் தப்பும் இல்லை எல்லாத்திற்கும் பாஃங் மேனேஜர் தான் காரணம் கண்ணன் லஞ்சம் வாங்கவில்லை என்று கூறி வீடியோ போட்டதால் கண்ணன் ஐஸ்வர்யாவைத் திட்டுகின்றார்.ஏன் ஐசு இப்பிடிப் பண்ணின, சும்மாவே இருக்க மாட்டியா எனத் திட்டுகின்றார். ஐஸ்வர்யா உன்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியனும் உன்னில எந்தத் தப்பு இல்லை என்றும் தெரியனும் அதுக்காகத் தான் போட்டேன் என்று கூறுகின்றார்.
இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது இரண்டு பேர் வந்து யார் வீடியோ போட்டது என்று திட்டுவதோடு வீடியோ அழிக்கனும் அத்தோடு வீட்டில இருக்கிற எல்லோருமே மன்னிப்புக் கேட்டு வீடியோ போடனும் என்று சொல்ல கண்ணன் அதிர்ச்சியடைந்து மன்னிப்புக் கேட்கின்றார்.ஆனால் அவர்கள் யாரையும் மன்னிப்பதாக இல்லை மரியாதையாக வீடியோ போடனும் என்று மிரட்டி விட்டுச் செல்கின்றனர்.
இதனால் ஐஸ்வர்யாவின் சித்தி ஐஸ்வர்யாவைத் திட்டுகின்றார். கண்ணனும் ஐஸ்வர்யாவைத் திட்டி விட்டுச் செல்கின்றார். பின்னர் மூர்த்தியும் கதிரும் வந்ததும் ஐஸ்வர்யாவின் சித்தி இந்த விஷயத்தைப் பற்றிச் சொல்ல வந்து விட்டு பின்னர் ஐஸ்வர்யாவுக்கு சமைக்க கஸ்டமாக இருக்கிறதாம் ஹொட்டல்ல வாங்கலாமா என்று கேட்கிறா என்ற சொல்லி சமாளித்து விடுகின்றார்.
Listen News!