மனிதர்கள் எல்லோரும் உறவுகளோடு இருப்பார்களா? இல்லையோ? கண்டிப்பாக கையில் செல்போனோடு இருப்பார்கள். மனிதனின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இந்த செல்போன் பின்னப்பட்டுள்ளது. எந்தத் தகவலை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதனை கூகுளிலே கண்டறிந்து விடுவார்கள். அந்த வகையில் உலகில் தெரியாத விடயம் ஒன்று எதையுமே விடாது அவை அத்தனையுமே கூகுளில் தேடி அறியப்படும்.
அந்தவகையில் அந்நிறுவனம் தன் தளத்தில் அதிகம் தேடப்பட்ட விவரங்களை அவ்வப்போது குறிப்பிடும். இந்நிலையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகை, நடிகைகள், பிரபலங்கள் குறித்த டேட்டாக்களை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு 2022 ஆவது அரையாண்டில் அதிகம் தேடப்பட்ட வரிகளில் 100 பேர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். அதில் நடிகர் விஜய், ரஜனி, சூர்யா, தனுஷ், போன்ற ஹாலிவுட் நடிகர்களின் பெயரும் , மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தெலுங்கு நடிகரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
அதில் அல்லு அர்ஜுன் 19 ஆவது இடத்திலும், நடிகர் விஜய் 22, இடத்திலும் கே.ஜி.ஃப் யாஷ் 40, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு 47,RRR பட ஹீரோக்கள் ராம் சரண் 53 மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் 58 மற்றும் சூப்பர்ஸ்டார் 77, தனுஷ் 75, சூரியா 63 இடங்களை பிடித்துள்ளனர்
அந்தவகையில், தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர்களில் நடிகர் விஜய் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள்ளார். தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விடயம் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.அந்த வகையில் அஜித் இந்த லிஸ்டில் இடம்பெறவில்லையாம்.இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை கிண்டலடித்து வருகிறார்கள்.
பிற செய்திகள்
- தூக்கிட்ட நிலையில் பிரபல நடிகர் -அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- பாலிவுட் நடிகைகளுக்கு வேறு..தமிழ் நடிகைகளுக்கு தான் இப்படி: உண்மையை உடைத்த பிரியாமணி..!
- ஒரே படத்தில் இணையும் முன்னணி நான்கு நடிகைகள்-யாருடைய படத்தில் தெரியுமா..?
- அண்ணா என்று கூப்பிடாதே.. பிரபல பெண் நடிகையிடம் கெஞ்சிய சூர்யா…!
- 65 வயது நடிகருக்கு ஜோடியாக மீனா: அவரே வெளியிட்ட பதிவு..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!