• Sep 21 2024

இன்னமும் உடல் எடையை குறைக்காத அஜித்.. கடுங்கோபத்தில் ரசிகர்கள்..வைரல் புகைப்படங்கள் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவூட் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படமே விடாமுயற்சி. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் அஜித் தனது ரசிகர் ஒருவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அதில் அஜித் அதிக எடையுடன் தோற்றமளித்தார்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நிலையில் இருக்கும் போது இன்னும் எடை குறைக்காமல் இருக்கிறாரே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement