• Sep 20 2024

பாரிஸில் ரசிகர் ஒருவருக்கு அஜித் செய்த செயல்-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

‘அமராவதி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் அஜித்.

இவர் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் தனது விருப்பத்தை காட்டி வருபவர். இப்போது அவர் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுவதை விருப்பமாக வைத்துள்ளார்.

அதன்படி அடுத்தடுத்து பைக்கில் உலகம் சுற்றி வரும் அவர் இப்போது UK பக்கம் பைக்கில் சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இருக்கையில் அஜித் அங்கு எடுக்கும் புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

தற்போது பாரிஸ் நகரில் அஜித் சுற்றிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஒரு ரசிகர் தனது சட்டையை காட்ட அதில் அஜித் தனது ஆப்டோகிராபை போடுகிறார்.

மேலும் அந்த வீடியோ தான் இப்போது அஜித் ரசிகர்களிடம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

பிற செய்திகள்

Advertisement

Advertisement