• Sep 20 2024

ரசிகர்களுக்காக மொட்டைமாடியில் அஜித் செய்த செயல்-வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்ச்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் அஜித்.

இவர் தற்போது தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை வலிமை இயக்குநரான எச். வினோத் இயக்குவதோடு போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார்.

இவ்வாறு இருக்கையில் நடிகர் அஜித் இன்று திருச்சியில் நடைபெறும் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார்.

அஜித் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ், ட்ரோன்கள் வடிவமைப்பது, துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றின் மீது அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.

அத்தோடு இன்று அவர் மாநில துப்பாக்கி சுடும் போட்டிக்காக திருச்சிக்கு சென்று இருக்கிறார். அவரது வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆனது.

அஜித்தை நேரில் பார்க்க மிகப்பெரிய ரசிகர் கூட்டம் அங்கு கூடி இருக்கின்றது. எனினும் அஜித் மொட்டை மாடிக்கு சென்று ரசிகர்களை நோக்கி கையசைத்து இருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி இருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement