• Sep 20 2024

ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா- ரீசன்ட் கிளிக்ஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்.மேலும் இவுரு் தமிழ்நாட்டை தாண்டி இந்திய மொழி ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.

நரைத்த முடியை காட்டி நடிக்க முடியாது என பலர் டை அடித்துக்கொண்டு நடித்த நேரத்தில் நான் இப்படிதான், இப்படி தான் நடிப்பேன் என சால்ட் அன் பெப்பர் லுக்கில் நடித்து அதிலும் மாஸ் காட்டி வருகின்றார் அஜித்.

எனினும் இப்போது அவரே அப்படி இருக்கும் போது நமக்கு என்ன என்று இப்போது பலரும் சால்ட் அன் பெப்பர் லுக்கில் சுற்றுவதை நாம் காண்கிறோம்.

அஜித் வலிமை படத்தை தொடர்ந்து இப்போது தனது 61வது படத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு இருக்கையில் அஜித், அவரது மகள் அனோஷ்கா, ஷாலினி 3 பேருடனும் எடுத்த புகைப்படத்தை தயாநிதி அழகிரி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அதைப்பார்த்த ரசிகர்கள் ஹீரோயினி அளவிற்கு அழகாக உள்ளாரே அஜித்தின் மகள் அனோஷ்கா என புகழ்ந்து வருகின்றார்களாம்.

https://www.youtube.com/embed/NrGhWG5Emwc

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement