• Sep 20 2024

எப்போதும் அமைதியாக இருங்கள்- லியோ படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- லோகேஷ் கனகராஜ் போட்ட பதிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் தற்போது வரை ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்காமல் இருந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக 2ம் சிங்கிள் வரலாம் என தகவல் ஒரு பக்கம் பரவி கொண்டிருக்கிறது.


லியோ முழு படத்தையும் தற்போது விஜய் பார்த்து இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. அவருக்கு மொத்த படமும் அதிகம் பிடித்து இருக்கிறது, ’சூப்பரா இருக்கு’ என மிஷ்கின் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.இந்த தகவலால் ரசிகர்கள் தற்போது குஷியில் இருக்கிறார்கள். 


இந்த நிலையில் இப்படத்திலிருந்து தற்பொழுது ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்தப் போட்டோ வைரலாகி வருவதைக் காணலாம். 



Advertisement

Advertisement