வெள்ளித்திரையில் அறிமுகமாகின்ற நட்சத்திரங்கள் எப்படி மக்கள் மத்தியில் வெகு விரைவாக பிரபல்யமாகின்றார்களோ அந்தளவிற்கு சின்னத்திரையில் அறிமுகமாகின்ற நடிகர் நடிகைகளும் வெகு விரைவாக ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமாகி விடுவார்கள்.
இந்தவகையில் தமிழ் சின்னத்திரையை பொறுத்த வரையில் இப்போது ஏராளமான நடிகர், நடிகைகள் வந்துவிட்டார்கள். அவ்வாறு சின்னத்திரையில் நட்ச்சத்திர ஜோடியாக திகழ்பவர் தான் ஆல்யா மானசா-சஞ்சீவ்.
இதனை அடுத்து இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. இதனால் சில காலம் சீரியலில் நடிப்பதைத் தவிர்த்திருந்த ஆல்யா ராஜா ராணி 2 சீரியல் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.சஞ்சீவ் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
இருப்பினும் ராஜா ராணி -2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாம் முறையாக கர்ப்பம் தரித்ததால் குழந்தை பெறும் நேரத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்பொழுது இவருக்கு ஆர்ஸ் என்ற ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
நடிப்பதில் பிரேக் எடுத்த ஆல்யா மானசா யூடியூப் தான் செய்து வரும் விசயங்களை மக்களுக்கு பகிர்ந்து வந்தார்.இவ்வாறுஇருக்கையில் அதில் தாம் கட்டும் பெரிய வீட்டின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.
Listen News!