• Nov 14 2024

நான் அப்படிப்பட்ட ஆளா... நான் பேசும் போது யாரும் பேசவேணாம்- கடும் கோபத்தில் அர்ச்சனா... வெளியானது BIGG BOSS PROMO-2

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. வாங்க பார்க்கலாம். 


அர்ச்சனா நான் இப்படி பட்ட ஆளா அப்படிங்கிற நினைப்பு தான் எனக்கு இருந்தது. நான் பேசும் போது யாருமே குறுக்க பேசக்கூடாது என்று குறிக்கிறார். அப்போது தினேஷ் இல்ல உங்க கருத்த சொல்லுங்க, நாங்க சொன்ன கருத்துக்கு பதில் சொல்லாம என்று சொல்கிறார். 


இதனை கேட்ட அர்ச்சனா இல்ல இல்ல இல்ல நான் பேசும் போது யாரும் பேசவேண்டாம் என கத்துகிறார். மேலும் பிக் பாஸ் எனக்கு பேச விருப்பம் இல்ல என்று சொல்லி விட்டு வெளியே சென்று விடுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. 


Advertisement

Advertisement