சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் தான் நடிகை அமலா பால். இவர் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
இவர் இயக்குநர் ஏ எல் விஜய்யைத் திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்று மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார்.
அந்த வகையில் ஆடை என்னும் திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து ரசிகர்களிடையே பல விமர்சனங்களையும் பெற்றார். தற்போது கடாவர் எனும் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மேலும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜு வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டார்.
இதில் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை கூறி வந்த அமலா பால், தனது டீனேஜ் வயது காதல் அனுபவங்களையும் கூறியுள்ளார்.
அத்தோடு தனது டீனேஜ் வயதில் ஒருவரை காதலித்ததாவும், அவருடன் ஒருமுறை தியேட்டருக்கு சென்று படம் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுன்றி, கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்க்கும் பொழுது தனது காதலனுக்கு முத்தம் கொடுத்ததாகவும் அமலா பால் கூறியுள்ளார். ஆனால் அந்த காதலன் யார், அவர் பெயர் என்ன என்பது குறித்து அமலா பால் எதுவும் கூறவில்லை.
பிற செய்திகள்
- தனுஷை போலவே இசை வெளியீட்டு விழாவில் கெத்து காட்டிய மகன்கள்- அனிருத் போட்ட குத்தாட்டம்-வைரலாகும் வீடியோ..!
- யாருப்பா இந்த கிளியோபாற்றா…. நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோவுக்கு லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!
- என்னம்மா இது..முழு அங்கத்தையையும் காட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட ஷெரின்
- வீட்டுக்கு வந்து பாக்கியா கொடுத்த அதிர்ச்சி.. மிரண்டு போன குடும்பத்தினர் – இன்றைய முழு எபிசோடு அப்டேட்
- பங்ஷனில் கண்ணம்மா கொடுத்த ஷாக் – பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கமம் எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!