• Nov 14 2024

லிப் லோக் முத்தமிட்டு காதலை உறுதிப்படுத்திய அமலா பால்... பிறந்த நாள் அன்றே சப்ரைஸ் கொடுத்த காதலன்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை அமலா பால் இன்று தந்து 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவரின் இரண்டாவது காதலன் குறித்து தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.  


இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்த அமலா பால் கடந்த 2014ம் ஆண்டு ஏ.எல். விஜய்யை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், திருமண வாழ்க்கை இவருக்கு பெரிதாக செட் ஆகாத நிலையில், 2017ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். 


இந்நிலையில் நடிகை அமலா பால் அவரது நண்பர் ஜகத் தேசைய் என்பவரை காதலித்து வந்துள்ளார்.  தற்போது அமலா பால் பிறந்தநாளின் போது அவருக்கு முத்தம் கொடுத்து மோதிரம் மாற்றி தனது காதலை  உறுதி செய்துள்ளனர். இந்த தகவல் தற்போது வெளியாகி அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Advertisement

Advertisement