• Sep 20 2024

ஆடை கழன்று விழுவது கூட தெரியாமல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அமலாபால்- இந்த கவர்ச்சி எல்லாம் தாங்காதும்மா

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயாகியாக அறிமுகமாகி பின் சர்ச்சையில் சிக்கினார். அப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து புகழ் பெற்றார்.


இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அமலா பால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்த போது இயக்குனர் கே எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


திருமணமாகி சில ஆண்டுகளில் அமலாபால் நடவடிக்கை பிடிக்காமல் ஏஎல் விஜய் விவாகத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். விவாகரத்துக்கு பின் மார்க்கெட் இழந்து படவாய்ப்புகள் இல்லாமல் சொந்த ஊருக்கே சென்று நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று உல்லாசமாக இருந்து மார்க்கெட்டை இழந்தார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சி உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement