• Sep 20 2024

ஹீரோயின் ஆன அம்மு அபிராமி-ஹீரோவும் குக்வித்கோமாளி பிரபலமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் என்பன சூப்பர் ஹிட்டானவை.

இதில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி.இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து வருகிறது.

மேலும் அதில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கும் பிரபலங்களும் தற்போது அதிகம் பாப்புலர் ஆகி வருகின்றனர் என்று தான் கூற வேண்டும்.

அந்தவகையில் சந்தோஷ் ஏற்கனவே ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தற்போது மற்றொரு குக்வித்கேமாளி போட்டியாளரான அம்மு அபிராமிக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைத்து இருக்கிறது.

அவர் பாலமுருகனின் குதூகலம் என்ற படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் புகழ் தான் ஹீரோவாம் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த படத்தின் பூஜை இப்போது நடந்து முடிந்திருக்கிறது. நடிகர் புகழும் குக் வித் கோமாளி மூலமாக தான் பாப்புலர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement