• Sep 21 2024

சாமியே காப்பாத்து.. குல தெய்வம் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற அமிர்தா.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிகில்’ படத்தில் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை அமிர்தா. மேலும் இவர் ஒரு சில துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் உண்டு


இந்நிலையில் அமிர்தா சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement