• Sep 20 2024

குழந்தை பெற்றும் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன எமி ஜாக்சன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களைக் கவரந்த நடிகையாக இருப்பவர் தான் எமி ஜாக்சன். ஆங்கில நடிகையான இவர் தமிழில் மதராசப்பட்டினம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கெத்து, தெறி, தங்கமகன் போன்ற இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


அதற்கு பின்னர் அவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே பாய் பிரென்ட் உடன் குழந்தை பெற்று கொண்டார். ஆனால் அதற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர் பாய்பிரென்டிடம் இருந்து பிரிந்து தற்போது புது காதலர் உடன் இருந்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஏ.எல் விஜய்யின் அடுத்த படத்தில் தான் ஹீரோயினாக நடிக்கிறாராம்.


அத்தோடு அருண் விஜய் தான் அந்த படத்தில் ஹீரோ, அதனால் இந்த புது காம்போ எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. எமி ஜாக்சன் அந்த படத்தில் நடிப்பது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement