• Sep 20 2024

தனது தோழிகளுடன் பிரான்ஸ் நாட்டில் ஜாலியாக சுற்றித்திரியும் ஆண்ட்ரியா- லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியவர் தான் ஆண்ட்ரியா.இவர் தற்பொழுது நடிகையாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகக் காத்திருக்கின்றது.


இது தவிர கா, மாளிகை & நோ என்ட்ரி, அனல் மேலே பனித்துளி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் இவர் தனது தோழிகளுடன் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார். 


பாரிஸ் நகரில் உள்ள உணவகங்களில் உணவு உண்ணும் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். மேலும் ஈபிள் கோபுரத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அத்தோடு  பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள Louvre Museum அமைந்துள்ள Louvre Pyramid அருகில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement