மயங்க வைக்கும் காந்தக் குரலால் பாடகியாக சினிமாவில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா இப்போது வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து வரும் இவர் சமீபகாலமாக தமிழில் நடித்த திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
ஒவ்வொரு படத்திலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஆண்ட்ரியாவுக்கு தரமணி மற்றும் வட சென்னை உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவின் நடிகை ஆண்ட்ரியா கையிருப்பில் தற்போது சில வலுவான திரைப்படங்கள் உள்ளது. அதில் ஒன்றான பிசாசு 2 திரைப்படம் ரிலிஸுக்கு காத்திருக்கிறது. இதில் இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போதும் கடற்கரையில் காற்று வாங்குவது போல அரை ட்ரவுசரில் தரமாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!