பாடகியாக கோலிவுட்டில் நுழைந்து நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. ஆனாலும், சினிமாவில் பாடுவதையும், இசை நிகழ்ச்சிகளில் பாடுவதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் வட சென்னை, விஸ்வரூபம், துப்பறிவாளன், அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
நடிகை ஆண்ட்ரியா கையிருப்பில் தற்போது சில வலுவான திரைப்படங்கள் உள்ளது. அதில் ஒன்றான பிசாசு 2 திரைப்படம் ரிலிஸுக்கு காத்திருக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
தற்போது, சில அட்டகாசமான உடையில் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார், இதனை பார்த்த ரசிகர்கள் ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
.
Listen News!