• Sep 20 2024

முன்னழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை கிரங்கடிக்கச் செய்த ஆண்ட்ரியா

stella / 2 years ago

Advertisement

Listen News!

பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா. இப்படத்தைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.


இது தவிர தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாகவும் வலம் வருகின்றார்.அந்த வகையில் அண்மையில்அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா பாடலை ஆண்ட்ரியா பாடியிருந்தார்.இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. 


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் முன்னழகை மொத்தமாக காட்டி ரசிகர்களைக் கவரும் விதமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement