• Sep 20 2024

உடலோடு ஒட்டிய உடையில் மேடை ஏறிப் பாடல் பாடிய ஆண்ட்ரியா... கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாப் பயணத்தில் ஆரம்பத்தில் சிறுசிறு கதாப்பாத்திரங்களில் நடித்த ஆண்ட்ரியா அதன் பின்னர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 


பிரபலமான நடிகை மட்டுமல்லாது பாடகியுமான ஆண்ட்ரியா, சினிமாவில் பணிபுரிவது மட்டுமன்றி அவ்வப்போது இசை நிகழ்ச்சிகள் பலவற்றையும் நடத்தி வருபவர். 


அந்தவகையில் சமீபத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் உடலோடு இறுக ஒட்டிய உடையோடு தொடை தெரிய வந்து பாடல்களை பாடியுள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் பொதுமேடையில் இப்படியான உடையிலா வருவீர்கள் எனக் கேட்டு கழுவி ஊற்றி வருகின்றனர். 


Advertisement

Advertisement