தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குநர்களில் ஒருவர் தான் மிஷ்கின். இவர் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பிசாசு 2 என்னும் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
இந்தப்படம் ஆண்ட்ரியாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக இருக்குமென்றும் கூறப்படுகிறது
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. ’பிசாசு 2’ படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி
திரையரங்குகளில் உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
அத்தோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- சிம்புவுக்கு ஒரே ஒரு போன் செய்தேன்…” ஹன்சிகா கூறிய விசயம்..!
- குஷ்பு ரசிகர்களுக்கு வெளியான சோக செய்தி..!
- ஹீரோவாக என்றி கொடுக்கவுள்ள ஆர்யன்-எந்த தொடர் தெரியுமா..?
- கண்ணம்மாவுக்கு லட்சுமி கொடுத்த அதிர்ச்சி-பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோடு அப்டேட்
- சந்தியாவிற்கு சாமியார் விட்ட சாபம்-சிவகாமி எடுத்த அதிர்ச்சி முடிவு – ராஜா ராணி 2 இன்றைய எபிசோட் அப்டேட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!