• Sep 20 2024

அரை டவுசரில் பிகினி போட்டோ ஷூட் நடத்திய அனிகா... முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா. அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் காலடி எடுத்து வைத்த இவருக்கு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.


இதனைத் தொடர்ந்து 'விஸ்வாசம்', 'மாமனிதன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் 'கண்ணானே கண்ணே' பாடலின் மூலம் பல ரசிகர்களின் மனங்களை கவர்ந்து இழுத்திருக்கின்றார்.


தற்போது டீன் ஏஜ் பெண்ணாக மாறியுள்ள அவர் ஹீரோயினாகவும் படங்களில் நடித்து வருகின்றார். அதுமட்டுமல்லாது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். 


இந்நிலையில் தற்போது அரை டவுசர் அணிந்து அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளன.


Advertisement

Advertisement