இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்பவர் தான் அனிருத். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார்.
அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலகளவில் பேமஸ் ஆனார். அதனை தொடர்ந்து இவர் அஜித், விஜய், கமல், ரஜினி என்று பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
அத்தோடு , இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான். மேலும் சமீபத்தில் வெளியாகி இருந்த சிவகார்த்திகேயனின் டாக்டர், டான், பீஸ்ட், விக்ரம் போன்ற படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து புலு ஹீட் பாடல்களை கொடுத்திருந்தார். இந்த படங்களில் எல்லாம் தன்னுடைய இசையில் பட்டையை கிளப்பி இருந்தார் அனிருத்த. என்னதான் இசையில் பெயர் எடுத்தாலும் பீப் பாடல் துவங்கி சுச்சி லீக்ஸ் வரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் அனி.
அதிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது ஆபாச வீடியோ என்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவியது. இப்படி இருக்க கடந்த சில ஆண்டுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருந்த சுச்சி லீக்ஸ்ஸின் போது அனிருத் மற்றும் ஆண்ட்ரியாவின் புகைப்படம் ஒன்று வைரலானது. அத்தோடு, அனிருத்தும், ஆண்ட்ரியாவும் காதலித்தனர் என்று கூறப்பட்டது.
மேலும் இப்படியொரு நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் ஆண்ட்ரியாவுடனான காதல் குறித்து பேசி இருக்கிறார் அனிருத். அதில் ‘நானும் ஆண்ட்ரியாவும் பிரேக் கப் செய்துவிட்டோம். அது உண்மையான காதல் என்று சொல்ல முடியாது. நான் அவரை காதலிக்கும் போது எனக்கு 19 அவருக்கு 25 வயது. இருவருக்கும் வயது செட்டாகவில்லை. அதனால் தான் பிரிந்துவிட்டோம்’ என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க இளம் பின்னணி பாடகியான ஜோனிடா காந்தி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து இருந்தார். மேலும் அப்போது அவரிடம் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதில் சூர்யா, ரன்வீர் சிங், அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு அவர், இந்த மூவரில் அனிரூத் மட்டும் தான் திருமணம் செய்யவில்லை. அந்த காரணத்தினால் மட்டும் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.
ஜோனிதாவும் அனிருத்தும் இணைந்து பல பாடல்களை பாடி இருக்கின்றனர். அதே போல சமீபகாலமாக அனிருத்தின் திருமணம் குறித்து பல செய்திகள் சமூகவலைத்தளத்தில் வந்த வண்ணம் இருக்கிறது.
சமீபத்தில்கூட பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை, அனிருத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கிசுகிசுக்கள் எழுந்தது. ஆனால், பின்னரே அது முற்றிலும் கிளப்பிவிடப்பட்ட வதந்தி என்று தெரிய வந்தது.
பிற செய்திகள்
- ஹனிமூனில் இருந்து மறுபடியும் புகைப்படம் வெளியிட்ட விக்கி-நம்மட நயன் எப்படி இருக்கிறார் என்று பாருங்க..!
- பிரபல இயக்குநரின் முன்னாள் மனைவியுடன் எஸ்பி.சரணுக்கு மூன்றாம் திருமணமா ?
- மிகப்பெரிய அறிவிப்பு நாளை காத்திருக்கு….எதிர்பார்ப்பை தூண்டி விட்ட வெங்கட்பிரபு
- நடிகை தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் பிரபல நடிகர்..!
- கவர்ச்சியில் ரசிகர்களை சொக்கவைத்த ஜான்வி கபூர்-இதோ புகைப்படங்கள்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!