• Sep 20 2024

வெள்ளை நிற உடையில் கவர்ச்சி காட்டும் அஞ்சலி நாயர் வைரலாகும் புகைப்படம்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையில் ஒருவராக அஞ்சலி நாயர் திகழ்கிறார். இவர் 2019 ஆண்டு வெளியான நெடுநல்வாடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே வந்தது.



இதன் பிரபல நடிகர் விக்ரம் பிரபுவுடன் டாணாக்காரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.வெள்ளை உடையில் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement