• Nov 19 2024

விக்கி இல்லாத வாழ்க்கை எனக்கு வேணாம்... அதிரடி முடிவெடுத்த அஞ்சலி... கண்கலங்க வைத்த 'MR. மனைவி' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிய வண்ணம் இருக்கின்றன. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் அஞ்சலி "விக்கி ஏன் என்னோட வாழ்க்கையில் வந்தான், ஏன் என் கூடப் பழகினான், ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா" என்று கேட்டான், விக்கியை முழுசாகப் புரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம் இப்ப அவங்க வீட்டில ஸ்வேதாவை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு சொன்னாங்க. எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கணும், விக்கி இல்லாத இந்த வாழ்க்கை வேணாம்" எனக் கூறி கதறி அழுது கண்ணீர் வடிக்கின்றார்.


Advertisement

Advertisement